ரொம்ப ஜாலியான
பையன் , கொஞ்சம் பேச
பிடிக்கும் , நிறைய
பேசுறவங்கள பிடிக்கவே
பிடிக்காது .எனக்கு யுவன் மியுசிக்
ரொம்ப பிடிக்கும் , கவிதைகள்னா உயிர்
, நல்ல நண்பன் எப்பவுமே புக்ஸ் தான்,
பூக்கள் ,ஐஸ் கிரீம் ,சொகோலேட்ஸ் ,
பலூன்ஸ், கரடி பொம்மைகள்
,குழந்தைகள் இப்படியான
விசயங்களுக்கு நான் அடிமை ........
குழந்தைகள் பிடிக்கும் பூக்கள்
பிடிக்கும் , கவிதைகள் கிறுக்க
பிடிக்கும் , மழையில் நனைய ஆசை,
அப்பா செல்லம் தங்கைகள்னா உயிர் ...
ஆனா அடிக்கடி பெரிய பெரிய
போராட்டங்கள் வந்து நிம்மதிய
கெடுத்துடும்&